Good Morning Quotes in Tamil

Good Morning Quotes in Tamil

The Reviewed Link for the Good Morning Quotes in Tamil is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer. 

வாழ்க்கை உன்னை பின்னோக்கி இழுக்கும் போது மனம் தளராதே பின்னோக்கி இழுக்கப்படும் அம்பு தான் வேகத்துடன் முன்னோக்கிப் பாய்கிறது...! இனிய நற்காலை

அன்பை கடன் கொடு. அது உனக்கு அதிக வட்டியுடன் திரும்பக் கிடைக்கும். காலை வணக்கம்

எதிர்பார்க்கும் போது எதுவுமே நடக்காததும் எதிர்பார்க்காத போது பல அதிசயங்கள் நிகழ்வதுமே வாழ்க்கையின் சுவாரஸ்யம்! அழகிய நல்விடியல் வணக்கம். !!

எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை ஆனாலும் எதிர்பார்க்காமல் யாரும் வாழ்வது இல்லை..

முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம்... காலை வணக்கம்

உடலை வளமாக்க நிகழ் காலத்தில் நடக்க பழகு மனதை நலமாக்க கடந்த காலத்தை கடக்க பழகு..!! அன்புடன் இனிய காலை வணக்கம்.

யாரிடம் எப்படி பழக வேண்டும் என தெரிந்து பழகினால் ஏமாற்றங்களை தவிர்த்துக் கொள்ளலாம்..!!

உயர்ந்த இலட்சியங்களை அடைய பலமுறை தோல்வியடைவதில் தவறில்லை.. இனிய காலை வணக்கம்

நேற்று ஜெயித்தவர் இன்றும் ஜெயிக்கலாம். ஆனால்.. நேற்று தோற்றவர் தினமும் தோற்பதில்லை... காலை வணக்கம்

காலம் மாறும்போது அதனோடு சேர்ந்து நாமும் மாறுவது தான் புத்திசாலித்தனம்... காலை வணக்கம்

விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ.. முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு அனைத்தையும் சாதிக்கலாம்... காலை வணக்கம்

தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும் வரை பொருத்தால்.. காலை வணக்கம்

சேவல் எழுப்பிவிட்டு செங்கதிரோன் எழும்நேரம் செக்க செவேரென வான்காட்சி தரும்நேரம்… இனிய காலை வணக்கம்

நேற்றைய இழப்புக்களை மறந்து... நாளைய வெற்றியினை நோக்கி, இன்றைய பொழுதினை தொடங்குவோம் நம்பிக்கையுடன்...! காலை வணக்கம்

வாழ்க்கை பரிசோதிப்பதற்காக இல்லை . சாதிப்பதற்காக... இனிய காலை வணக்கம்

விட்டுக்கொடுங்கள் விருப்பம் நிறைவேறும், தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும் மனம்விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும்... இனிய காலை வணக்கம்

உள்ளத்தில் மகிழ்ச்சி நிறையட்டும்... உதட்டில் புன்னகை மலரட்டும்... அன்புடன் இனிய காலை வணக்கம்

உன்னை நினைக்கும் பொழுதெல்லாம், உன் புன்னகை நிரம்பிய முகமே என் நினைவில் வரும், அந்த புன்னகை என்றன்றும் உன்னுடன் இருக்க நான் விரும்புகிறேன், உனக்கு எனது இனிய காலை நல்வாழ்த்துக்கள்..

அன்பாக பாசமாக உயிராக நான் நேசிக்கும் உறவிற்கு என் இனிய காலை வணக்கம்

உலகிற்கு அரசனாக இருக்க வேண்டுமானால் முதலில் உன் மனதுக்கு சேவகனாக இருக்க வேண்டும்... காலை வணக்கம்

வரலாற்றில் வெற்றி பெற்றவனும் இடம் பெற முடியும்.. தோல்வி அடைந்தவனும் இடம் பெற முடியும். ஆனால் வேடிக்கை பார்ப்பவனால் ஒருபோதும் இடம்பெற முடியாது..!! காலை வணக்கம்

வாழ்க்கையில் திரும்ப பெற முடியாதவை உயிரும், நேரமும், சொற்களும். காலை வணக்கம்

யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் உனக்காக அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்பதற்கு உன்கைகள் இருக்கிறது.... காலை வணக்கம்

இனிய காலை வணக்கம்! வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது இறுதியானதுமல்ல!

பாதைகள் தொடர்ந்தால் நம் பயணங்கள் முடியாது, விழுந்தவன் துணிவுடன் எழுந்தால் இனி வெற்றி மட்டும் தான் வரலாறு...

இந்த நாள் இனிய நாள்.. உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும் எண்ணம் அழகானால் எல்லாமே அழகாகும்....

செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது... காலை வணக்கம்

இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்... காலை வணக்கம்

இனிய காலை வணக்கம்.. ஆழப்பழகு அமிழ்ந்து விடாதே, வாழப்பழகு வழுக்கி விழாதே...

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல... இனி காலை வணக்கம்

விடிந்த இந்த புது விடியல் உயர்வுகளை உமதாக செய்து, வாழ்வில் உன்னதங்களை நிகழ்த்தட்டும்... இனிய காலை வணக்கம்

மவுனமும் சிரிப்பும் மிகவும் சக்தி வாய்ந்த வார்த்தைகள் மவுனம் நிறைய பிரச்சனைகளை குறைத்து விடும். சிரிப்பு நிறைய பிரச்சனைகளை தீர்த்து விடும்... இனிய காலை வணக்கம்.

கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்துவதே மேல்... இனிய காலை வணக்கம்

துன்பம் அனுபவித்த காலத்தை மறந்துவிடு ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.. காலை வணக்கம்

பெருந்தன்மை என்பது உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது; பெருமை என்பது உங்களுக்கு தேவையானதை விட குறைவாக எடுத்துக்கொள்வது..! இனிய காலை வணக்கம்

மகிழ்வுடன் காலை வணக்கம்... யாரைப் போலவும் இல்லாமல் இதுதான் நான் என தன் இயல்பு மாறாமல் வாழ்வதும் ஒரு வகையில் வாழ்நாள் சாதனை தான்!

தொடக்கத்தை விட முடிவை பற்றி அதிகம் சிந்தனை செய்து செயல்படு..... காலை வணக்கம்

நம் உறவு மறந்துவிடும் உறவல்ல, பிரிந்து செல்லும் உயிரல்ல, முடிந்துவிடும் உணர்வுமல்ல, காய்ந்துவிடும் கண்ணீரல்ல, காதல் இறுதிவரை இதயத்தில் இன்பமாயிருக்கும் அழியாத காவியம்... இனிய காலை வணக்கம்

காலை வணக்கம் எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு..

Thanks for spending time reading the Good Morning Quotes in Tamil. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below. 

Related Quotes