Magalir Thinam Tamil Quotes

Magalir Thinam Tamil Quotes

The Reviewed Link for the Magalir Thinam Tamil Quotes is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer. 

எது சுதந்திரமென்று எண்ணிப் பார்.. பெண்ணே , நசுக்கிய காலமெல்லாம் நடுங்கியோடட்டும், ஏட்டளவில் இருந்ததெல்லாம் எழுந்தோட்ட்டும், புரையோடிய பொய்யை யெல்லாம் புரண்டோடட்டும்.. மகளிர் தின வாழ்த்துக்கள்

மகளிர் தின வாழ்த்துக்கள். அவன் தெய்வம் போன்றவன் அல்ல, கண் முன் தோன்றிய கடவுள் அவள், பூமியில் பிறந்த தேவதை அவள்.

அழகில்லாமல் பிறந்தால் கூட திருஷ்டி பொட்டு வைப்பாள், எழ முடியாமல் கிடந்தால் கூட உடலை சுத்தம் செய்வாள், கரு சுமந்த பெண்ணெல்லாம் கண் கண்ட தெய்வம் என்று உணர்கிறேன் வாழ்க்கை பெண் எனும் உயிரில் சுவாசிப்பதால்.. மகளிர் தின வாழ்த்துக்கள்

சூரியன் இன்றி பூமி சுழலாது, பெண்கள் இன்றி இப்பூவுலகம் இயங்காது.. மகளிர் தின வாழ்த்துக்கள்

மகளிர் தின வாழ்த்துக்கள், செய்கூலி சேதாரமற்ற என்றும் பளிச்சிடும் நகை எங்கள் நாட்டு பெண்களின் புன்னகை

பெண் அன்பில் ஒரு தாய், பெண் அழகில் ஒரு தேவதை, பெண் அறிவில் ஒரு மந்திரி, பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு, பெண் வெற்றிக்கு ஒரு மாலை, பெண் நட்பில் ஒரு நேர்மை, பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியர், மொத்தத்தில் பெண் தியாகத்தின் மறு உருவம். பெண்மையை போற்றுவோம்..!! இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.!

அன்பு மனைவிக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

அன்னையும் அவளே சகோதரியும் அவளே தோழியும் அவளே காதலியும் அவளே மனைவியும் அவளே மகளும் அவளே உலகில் உள்ள அனைத்து உறவுகளும் அவன் கொடுத்தவையே.. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

நான்கு வேதங்கள் சொல்லாத, அன்பின் பாதையும் பெண்ணே, உன் கருவறை கற்றுக் கொடுக்கிறது. உயிர்களின் வாழ்க்கையில்.. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

தோள்கொடுக்கும் தோழியாய், வளம் சேர்க்கும் மனைவியாய், அறிவுரைக்கும் அன்னையாய், பரிந்துரைக்கும் மருமகளாய், குடும்பத் தலைவியாய், இடர் வருகையில் மதியூகியாய், வலம் வரும் நீ, வயது பலவானாலும், வலது கரமாய் திகழும் உன்னை தினம் தினம் வாழ்த்த வேண்டுமே! மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

அன்னையின் அன்பும், தந்தையின் கண்டிப்பும் தங்கையின் பரிவும், அக்காவின் கனிவும், அன்னையின் அரவணைப்பும், தம்பியின் குறும்பும், ஆண்மையின் வீரமும், பெண்மையின் பாசமும் கொண்ட எல்லா சகோதரிகளுக்கும்... என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...

பெண்ணே நீ இல்லை எனில் காதலர் தினம் இல்லை, கருணை மிகு அன்னையர் தினம் இல்லை, குழந்தைகள் தினமும் இல்லை, எந்தக் கொண்டாட்டமும் வாழவில் இல்லை.. உயிர் வாழும் தெய்வங்களே..... உங்களுக்கு எனது உள்ளம் நிறைந்த மகளிர் தின வாழ்த்துக்கள்...!

அத்தனையும் அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுத்து அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் பெண்கள்.... அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்...

கருவில் பூவாகி பின்பு பூப்புனிதமடைந்த பெண்ணே, பருவத்தில் வெள்ளியின் அருளும், மணமான பின்பு சந்திரனின் ஆசையும் பெற்றவள் நீயே. மகளிர் தின வாழ்த்துக்கள்

சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பகவிருட்சம் தான் பெண்கள்..! மகளிர் தின வாழ்த்துக்கள்

உலகை நகர்த்தும் இயற்கை கடிகாரம் பெண்கள்.. மகளிர் தின வாழ்த்துக்கள்

ஒரு துளி உதிரத்தை கூட உருவம் செய்து குழந்தையாய் தருபவள் பெண்.. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

மின்மினி பூச்சியல்ல நீ. மின்னணு யுகத்தின் சுடரேந்தி நீ... மகளிர் தினம் வாழ்த்துக்கள்

கருதனில் மங்கையராய் பிறந்து, வயிற்றில் குழந்தைகளை சுமந்து மார்பில் கணவனை, தாலாட்டு முதுகில் குடும்ப சுமைகளைத் தாங்கும் மங்கையருக்கு மகளிர் தினம் ஒரு இனிய சமர்பணம்...

மாற்றத்தின் முகவரிகள் மகளிர், அன்று பாலூட்டிய அன்னை இன்று ... பாலுடன் கல்வியையும் ஊட்டுகிறாள்! இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

Thanks for spending time reading the Magalir Thinam Tamil Quotes. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.  

Related Quotes